பந்திக்கு முந்து!!

பந்திக்கு முந்தி படைக்கு பின்துன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆனா அது என்னனு இப்போ தான் புரிஞ்சுது. சமிபத்துல கேரளாவுக்கு  ஒரு friend ஓட friend கல்யாணத்துக்கு போயிருந்தோம். ஏதோ friend company  கேட்டாளே , கேரளாவும் பாத்தது இல்லையேன்னு கிளம்பி போயாச்சு. அதுவ்வும் கேரளா சத்யம் கேள்வி பட்டிருக்கீங்களா. கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஏன்னா கேரளா மெஸ் இல்லாத இடம் இல்ல, கேரளா மக்கள் இல்லாத இடமும் இல்ல. இந்த சத்யம்ல சும்மா items வைப்பாங்க பாருங்க! அவியல், தோரன், ஒலன், புளிசெர்ரி , …

பந்திக்கு முந்து!! Read More »